நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் முக சுளிக்க வைக்கும் `ரீல்ஸ்'..
நெல்லை நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ்
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் செய்த சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரம் கோவில் நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் காவல் துறையில் புகார்.
புனிதமிக்க இடத்தில் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவில் கோரிக்கை.
நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Next Story
