நீர்வீழ்ச்சியில் குளிக்க ரெடியா? - இப்பவே கிளம்புங்க..! - `சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி'
Hogenakkal | நீர்வீழ்ச்சியில் குளிக்க ரெடியா? - இப்பவே கிளம்புங்க..! - `சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி'
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளதால் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க 7 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு கடந்த மூன்று நாட்களாக சரிந்து வருவதால் நேற்று பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று நீர்வீழ்ச்சிகளிலும், காவிரி கரையோரங்களிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
