"கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலத்தில் நடைபெற்ற மழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com