Rameswaram | Rain | திடீரென இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!
ராமேஸ்வரத்தில் காலையிலிருந்து தொடரும் கனமழை, பாம்பன் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பாம்பன் சாலை பாலத்தில் முகப்பு விளக்கு எரிய விட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
Next Story
