Rameswaram | Rain | கொட்டி தீர்க்கும் மழை.. ராமேஸ்வர ராமநாதசாமி கோயிலை மிதக்க விட்ட வெள்ளம்

x

ராமேஸ்வரத்தில் கனமழை - ராமநாதசாமி கோவில் உள்ளே புகுந்த மழை நீர்

ராமேஸ்வரம் தீவு பகுதியில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள ராமநாதசாமி கோவில் உள்ளே மழை நீர் புகுந்துள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்