Rameshwaram | Fishermen | ராமேஸ்வரத்தில் ஒன்றும் அசையாமல் ஸ்தம்பித்தது
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை...
Next Story
