ஈபிஎஸ் சொன்னதற்கு மறுபேச்சுக்கே இடமின்றி ஆதரித்த ராமதாஸ்

x

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு ராமதாஸ் ஆதரவு

பா.ம.க-வின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும், மக்களும் ஏற்க மாட்டார்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்