"ஒரேமேடையில் மீண்டும் ராமதாஸ், அன்புமணி.." - ஜி.கே.மணி நம்பிக்கை

x

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வன்னியர் சங்க மகளிர் மாநாடு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில், பங்கேற்றபின் பேசிய ஜி.கே.மணி, மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம். அன்புமணி கலந்து கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்