Rain | Tnrain | Tenkasi இடி மின்னலுடன் திடீரென பெய்த கனமழை.. குளிர்ந்த தென்காசி மக்கள்
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
தென்காசி மாவட்டத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இலஞ்சி, குத்துக்கல்வலசை, குற்றாலம், மேலகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Next Story
