Weather | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வரப்போகும் மழை - வானிலை மையம் சொன்ன தகவல்
இன்று தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு மூன்று செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
