நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு... கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது