தபால் வாக்கு... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கேரளாவில், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு தெற்கு ரயில்வே தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றும், தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25ம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com