சென்னையிலே முதன்முறையாக.. தாம்பரம் டூ பீச் ரூட்.. லோக்கல் ரயிலில் புதிய மாற்றம்

தாம்பரம் பணிமனையில், AC புறநகர் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரம் கடற்கரை இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. இதற்காக, ஐ.சி.எஃப். தொழிற்சாலை, ஏசி ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் ஏ.சி. புறநகர் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com