தமிழக ரயில்வே நிலம் கையகப்படுத்தக் கோரி முதலமைச்சருக்குக் கடிதம் தமிழகத்தில் 15 முக்கிய ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க, தேவையான நிலங்களை உடனே கையகப்படுத்தித் தரக் கோரி முதலமைச்சருக்குத் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.