முதல்வரின் பிறந்தநாளையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி

x

தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி ராசிபுரத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மங்களபுரம் பகுதியில் நடைபெறும் இந்த போட்டியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்