விஜய் பற்றிய கேள்வி - சரவெடியாய் வெடித்த கஸ்தூரி

x

விஜய் பற்றிய கேள்வி - சரவெடியாய் வெடித்த கஸ்தூரி

ஆளுங்கட்சியின் தப்பை தட்டி கேட்கும் விஜய்க்கு, தவெகவினரை விட திமுக அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்பொழுது காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்