புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில், மதுபோதையில் பிறந்தநாள் கேக் வெட்டிய இளைஞர்கள், சத்தம் போட வேண்டாம் எனக் கூறிய மற்றொரு தரப்பினரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.