Pudukkottai | Jallikattu | மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த காளை | களைகட்டிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு

x

புதுக்கோட்டை பிடாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளின் திமிலை ஆரத் தழுவி காளையர்கள் அடக்கி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்