Puducherry | புதுவை கடற்கரை சாலையில் ராணுவ கம்பீரத்தோடு அஞ்சலி
பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.