Puducherry CM | Jananayagan | CM Vijay | ஜனநாயகன் லுக்கில் புதுச்சேரி CM -இணையத்தை கலக்கும் பேனர்கள்
Puducherry CM | Jananayagan | CM Vijay | ஜனநாயகன் லுக்கில் புதுச்சேரி CM -இணையத்தை கலக்கும் பேனர்கள்
Puducherry CM | Jananayagan | CM Vijay | ஜனநாயகன் லுக்கில் புதுச்சேரி CM - இணையத்தை கலக்கும் பேனர்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பிரபல திரைப்பட ஹீரோக்களின் தோற்றத்தில் அவரது உருவத்தை இணைத்துப் பிரம்மாண்ட பேனர்களை அமைத்துள்ளனர். குறிப்பாக 'ஜனநாயகன்', 'கருப்பு', 'புஷ்பா', 'கூலி' உள்ளிட்ட திரைப்படக் கதாபாத்திரங்களின் கெட்டப்பில் முதல்வர் ரங்கசாமியின் முகம் பொருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், ஆதரவாளர்களின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
