Chennai | POCSO | போக்சோவில் சிக்கியவரை வெளுத்துவிட்ட பப்ளிக் | ஹாஸ்பிடலில் இருந்து எஸ்கேப் ஆன கைதி
போக்சோவில் சிக்கியவரை வெளுத்துவிட்ட பப்ளிக் | ஹாஸ்பிடலில் இருந்து எஸ்கேப் ஆன கைதி
Chennai | POCSO | போக்சோவில் சிக்கியவரை வெளுத்துவிட்ட பப்ளிக் | ஹாஸ்பிடலில் இருந்து எஸ்கேப் ஆன ஆட்டோ ஓட்டுநர்
#chennai #autodriver #POCSO #crime #TNPolice #thanthitv
மருத்துவமனையில் இருந்து தப்பிய போக்சோ கைதி - போலீஸ் வலைவீச்சு சென்னை புழல் பகுதியில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
