School Girls | Thiruvallur | பள்ளி மாணவியிடம் பாலியல் சைகை.. வடமாநில இளைஞரை வெளுத்தெடுத்த பொதுமக்கள்

பள்ளி மாணவியிடம் பாலியல் சைகை.. வடமாநில இளைஞரை வெளுத்தெடுத்த பொதுமக்கள்

பள்ளி மாணவியிடம் பாலியல் சைகை.. வடமாநில இளைஞரை வெளுத்தெடுத்த

#school #girls #Thiruvallur #Gummidipoondi #police #crime #thanthitv

கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சைகை, ஆபாச பேச்சு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரும்புகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, போதையில் இருந்த வடமாநில இளைஞர் ஒருவர் ஆபாசமாகப் பேசிப் பாலியல் சைகை செய்ததாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com