அறநிலையத்துறை வைத்த பேனரை கிழித்தெறிந்து பொதுமக்கள் ஆவேசம்.. வாக்குவாதம், தள்ளுமுள்ளு..
கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு சமுதாயத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பதாகையை பொதுமக்கள் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்...
Next Story
