பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம்... பகுதி நேர ஆசிரியர்கள் அதிரடி கைது

x

பணி நிரந்தரம் செய்ய கோரி மெரினா கடற்கரையில் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, அவர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மெரினா, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் போராடிய ஆசிரியர்கள் திடீரென கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்