நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம். மத ரீதியாக விமர்சிப்பதாக மாணவர் வேதனை

சென்னை குரோம்பேட்டையில் மதிமுக சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரன் நண்பரான மருத்துவர் கல்லூரி மாணவன் பயாஸ்தீன் பேசினார். அவர் பேசுகையில், நீட் தேர்வு குறித்து மாணவர்களின் குமுறலை வெளிப்படுத்திய தன்னை, மத ரீதியாக விமர்சனம் செய்வதாக அவர் வேதனையுடன் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com