Prisoners | Theni | தேனி சிறைக்கைதிகள் தப்பிய விவகாரம்.. 1990-ல் ஆட்டோ சங்கர்..
தேனி சிறைக்கைதிகள் தப்பிய விவகாரம்.. 1990-ல் ஆட்டோ சங்கர்..
தேனி சிறைக்கைதிகள் தப்பிய விவகாரம்.. 1990-ல் ஆட்டோ சங்கர்.. #autoshankar #Prisoners #theni #escape #thanthitv தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவங்கள் தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த காலங்களில் பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
