Chidambaram | இலவச விபூதி, சந்தனத்தை பணத்திற்கு விற்ற தீட்சிதர்கள்? - தீயாய் பரவும் வீடியோ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இலவசமாக வழங்கக்கூடிய விபூதி மற்றும் சந்தனத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் முடிந்து, அதிகாலை நடராஜர்-சிவகாமசுந்தரி தாயாருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் பயன்படுத்தப்பட்ட விபூதி மற்றும் சந்தனத்தை கோவில் தீட்சிதர்கள் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
