#BREAKING | ரயிலில் இருந்து விழுந்த கர்ப்பிணி பெண் பலி.. - ரயில்வே அதிரடி உத்தரவு

விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்

விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரயில்வே உத்தரவு

அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com