சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரது மகள் வைஷ்ணவி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். சென்னையில் தந்திடிவிக்கு பேட்டி அளித்த அவர், தனது தந்தையையும், தாயையும் ஒரு கும்பல் கடத்தி, கொடுமை செய்து வருவதாக தெரிவித்தார்.