பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம்... ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்... அடுத்த பரபரப்பு

x

ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜர்/காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்/ஏடிஜிபி ஜெயராமன் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்/முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த ஜெகன் மூர்த்தியின் வருகைக்காக விசாரணை சிறிது நேரம் தள்ளி வைப்பு////சென்னை உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்