சென்னை அடுத்த பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது... அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது...