Polytechnic || education || இனி பாலிடெக்னிக்மாணவர்களுக்கு... தமிழகத்தில் முதல் முறையாக...
பாலிடெக்னிக்கிலும் சிறப்பு துணைத் தேர்வு திட்டம் அறிமுகம்பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இனி சிறப்பு துணைத் தேர்வு திட்டம் அறிமுகம்பள்ளி மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணைத் தேர்வு அறிவிப்பு மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தடுக்க உயர்கல்வித்துறை புதிய நடவடிக்கை வரும் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
Next Story
