#JUSTIN || Pollachi Case | பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் இன்று தீர்ப்பு

x

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் காலை 5 மணிக்கு சேலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களும் பாதுகாப்பாக போலீசார் அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்