``எல்லாமே ரெடி.. வாங்க’’ சூப்பராக ஸ்கெட்ச் போட்டு கிரிமினல்களை பிடித்த போலீஸ்

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் பதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த கஞ்சாவை எடுக்க இலங்கையில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com