போலீஸ் என கூறி வழிப்பறி : அமமுக பிரமுகர் கைது

போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் என கூறி வழிப்பறி : அமமுக பிரமுகர் கைது
Published on
போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் போது, பிடிபட்ட இவரிடம் இருந்து, போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பி மற்றும் இரண்டு லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com