``பாமக விரைவில் ஒன்றிணையும்’’ - நம்பிக்கையோடு வந்த குரல்

x

பாமக விரைவில் ஒன்றிணைந்து களம் காணும் - திலகபாமா

"ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை"

சிவகாசியில் பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி. பாமக கூடிய விரைவில் ஒன்றாக இணைந்து ஒரே களம் காணும் என உத்திரவாதமாக கூறுகிறேன் - திலகபாமா. "பாமக என்பது ஒன்று தான். அரசியல் கட்சிகளில் நிரந்தர தலைவர், பொதுச் செயலாளர் என்று கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர்". ராமதாஸிடம் நல்ல பெயர் எடுக்க பேசி முயற்சி செய்ய வேண்டியதில்லை, கள செயல்பாடுகளை தான் அவர் பார்ப்பார் - திலகபாமா. அன்புமணியின் நடை பயண செயல்பாடுகள் ராமதாஸ் மனதை மாற்றும் என நம்புகிறோம் - திலகபாமா


Next Story

மேலும் செய்திகள்