PMK ``அன்புமணி மாதிரி `அ’லயே வச்சுறட்டுமா?’’ கோயிலில் குழந்தைக்கு பெயர் சூட்டிய சௌமியா அன்புமணி

x

கோவிலில் குழந்தைக்கு பெயர் சூட்டிய சௌமியா அன்புமணி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக பெருமாள் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலுக்கு வந்த தம்பதியர் தங்களது கைக்குழந்தைக்கு பெயர் வைக்க அவரிடம் கோரினர். குழந்தையை ஆசையுடன் கையில் பெற்ற சௌமியா அன்புமணி, அமுத நிலை என்று பெயர் சூட்டி, மூன்று முறை குழந்தையிடம் பெயரை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்