மனைவி,மகளுடன் மேடை ஏறிய பாமக நிறுவனர் ராமதாஸ்
பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு /பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கிய மகளிர் மாநாடு/மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்பு/ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மகள் காந்திமதி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்பு/மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அன்புமணி பங்கேற்கவில்லை/ராமதாஸால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் மாநாட்டில் பங்கேற்பு/மாநாடு திடலில் அன்புமணியின் படங்கள் இடம்பெறவில்லை
Next Story
