#BREAKING || PMK | Police | பாமக நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்

x

பாமக நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்/ராணிப்பேட்டை அருகே பாமக நிர்வாகி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீசார்/ராணிப்பேட்டை சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகியான சக்கரவர்த்தி மர்ம மரணம்/சக்கரவர்த்தி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை/முன் விரோதம் காரணமாக சக்கரவர்த்தியை திட்டமிட்டு நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்