திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காத கொலை வழக்கு குற்றவாளி, பெட்ரோல் பங்க் ஊழியரை கடுமையாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டிய அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.