Perambalur Fire Accident | தீக்கடையான டீக்கடை.. வெடித்து சிதறிய சிலிண்டர் - பற்றியெரிந்த பைக்குகள்.. பெரம்பலூர் நகர காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது... முதலில் அந்த காட்சியை பார்க்கலாம்....