Frost | Kodaikanal | முத்து முத்தாக பூத்திருக்கும் நீர்பனி.. பூரிக்க வைக்கும் மலைகளின் இளவரசி
முத்து முத்தாக பூத்திருக்கும் நீர்பனி.. பூரிக்க வைக்கும் மலைகளின் இளவரசி
முத்து முத்தாக பூத்திருக்கும் நீர்பனி.. பூரிக்க வைக்கும் மலைகளின் இளவரசி #kodaikanal #frost #winter #thanthitv புல்வெளிகள் மீது முத்து முத்தாக காட்சியளிக்கும் நீர்பனி கொடைக்கானலில் தொடர்ந்து நான்காவது நாட்களாக இன்று அதிகமாக நீர் பனி காணப்படுவதால் புல்வெளிகள் மீது முத்து முத்தாக காட்சியளித்தது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான கால நிலையை ரசித்து வருகின்றனர்...
