கிணற்றுக்குள் விழுந்த மயில்... உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்கள்

திருவண்ணாமலையில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை இளைஞர்கள் கயிறு கட்டி இறங்கி மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com