பதநீர் விற்பனை அமோகம்...

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பதநீர் விற்பனை அமோகம்...
Published on
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பணகுடி வறண்ட பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் பனை மரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பனையேறும் தொழில் செய்து வரும் அப்பகுதி தொழிலாளர்கள் தற்போது பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com