Parandur Protest | விமான நிலைய நிலங்களுக்கு பத்திர பதிவு - ஒலித்த கண்டன முழக்கம்..
பரந்தூர் விமான நிலைய நிலங்களுக்கு பத்திரப்பதிவு - போராட்டம்/பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு/விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர், கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்/"ஓரணியில் தமிழ்நாடு போல் பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஓர் அணியில் போராடுவோம்"/அரசின் செயலுக்கு எதிராக நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டத்தை நடத்துவோம் - போராட்டக் குழுவினர்/தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கம்
Next Story
