"பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீடு உறுதி" - பேரவையில் துணை முதலமைச்சர் நம்பிக்கை

பட்டா இருந்தாலும், பட்டா இல்லாவிட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் சட்டப்பேரவையில்துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
"பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீடு உறுதி" - பேரவையில் துணை முதலமைச்சர் நம்பிக்கை
Published on

பட்டா இருந்தாலும், பட்டா இல்லாவிட்டாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் சட்டப்பேரவையில்துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது தி.மு.க உறுப்பினர் மதிவாணனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com