"பழனி உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா..?" | palani
பழனி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 5.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், ஆயிரத்து 547 கிராம் தங்கமும், 31 ஆயிரத்து 94 கிராம் வெள்ளியும் கிடைத்தது. ஆயிரத்து 207 பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக கிடைத்துள்ளன.
Next Story
