நிலைகுலைந்த பாகிஸ்தான்.. கொத்து கொத்தாக சாகும் மக்கள் - நடுங்கவிடும் ட்ரோன் காட்சி
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 28 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் அடங்குவர். இடிந்து விழுந்த வீடுகள், சிதறிய பாறைகள், குப்பைகள் நிறைந்த தெருக்கள் என கனமழையின் கோரத்தாண்டவத்தைக் காட்டும் ட்ரோன் காட்சிகளை பார்க்கலாம்..,.
Next Story
