அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 மாதங்களில் 70 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com