CM Vijay Visit``நாங்களே செய்த எலக்ட்ரிக் சைக்கிள்’’ - CM-இடம் கண்டுபிடிப்பை காட்டி அசத்திய மாணவர்கள்

``நாங்களே செய்த எலக்ட்ரிக் சைக்கிள்’’ - CM-இடம் கண்டுபிடிப்பை காட்டி அசத்திய மாணவர்கள்

CM Vijay Visit``நாங்களே செய்த எலக்ட்ரிக் சைக்கிள்’’ - CM-இடம் கண்டுபிடிப்பை காட்டி அசத்திய மாணவர்கள்

#chennaiti #cmvijay #students

சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 30 அரசு ஐ.டி.ஐ.க்களில் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com